Tamil Nadu Public Service Commision : Article

TNPSC - REASONING QUESTION
  • 2017-08-11
TNPSC - REASONING QUESTION
 TNPSC 

1. விடுபட்ட என்னைக் கண்டுபிடி.

B :  16 :: D :  ?

(A) 120                (B) 150                (C) 200          (D) 256

2. கொடுக்கப்பட்டுள்ள எழுத்து வரிசையில் அடுத்த இரண்டு எழுத்துகள் யாவை?

M   L   N   K   O   J _   _

(A) R,H                (B) Q,S                (C) I,T           (D) P,I

3.  C=3 CALL=28 எனில் CELL ஆனது

(A) 30                (B) 31                (C) 32           (D) 33

4. ஆங்கில எழுத்துகள் வரிசையில் ‘EFGH’ ‘VUTS’- ற்கு சம்மந்தப்பட்டதாக இருந்தால்     ‘BCD’- ற்கு கீழ்கண்ட எது சம்மந்தமாக இருக்கும்?

(A) YXW               (B) YXU               (C) ZYW         (D) PON

5. தொடரில் விடுபட்ட எழுத்துகள் யாவை?

AZ , GT , MN , ??,  YB

(A) JH                (B) SH                     (C)SK            (D) TS

6.  TNPC = 5791 மற்றும் CUP = 169  எனில்  CPU = ?

(A) 159                (B) 196                (C) 791          (D) 971

7. ROAD என்பதை URDG எனும் குறியீட்டால் தரப்படின் SWAN  எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?

(A) VXDQ              (B) VZDQ              (C) VZCP         (D) UXDQ

8. 235 = 38 மற்றும் 452 = 45  எனில் 345 = ?

(A) 49                (B) 66                (C) 72           (D) 50

 9. விடுபட்ட எழுத்தைக்  கண்டுபிடி.

XYZ , ABC , UVW , DEF , RST , GHI  ____

(A) UVW               (B) JKL                (C) OPQ         (D) NOP

10. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி.

MK :169/121   : : JH : ?

(A) 100/64             (B) 100/81                (C) 64/120          (D) 81/100     


Answer key:

1. (D)

2.(D)

3.(C)

4.(A)

5.(B)

6.(B)

7.(B)

8.(D)

9.(C)

10.(A)

...