Tamil Nadu Public Service Commision : Article

TET -TAMIL -"தமிழ் தாத்தா உ.வே. சா
  • 2017-02-28
TET -TAMIL -
 TNPSC 

"தமிழ் தாத்தா" -------------.வே. சாமிநாதய்யர்

·                  .வேசாமிநாதய்யர் பிறந்த ஊர் எது?

·                  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்

·                  .வே.சா அவர்களின் ஆசிரியர் யார்?

·                  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

·                  .வே.சாவிரிவாக்கம் என்ன?

·                  உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன்

·                  .வே.சா பிறந்த ஆண்டு ?

·                  19.2.1855

·                  .வே.சா இயற்கை எய்திய ஆண்டு?

·                  28.4.1942

·                  .வே.சா அவர்களின் சிறப்பு பெயர்

·                  'தமிழ் தாத்தா'

·                  .வே.சா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதிய இதழின்பெயர்

·                  ஆனந்த விகடன்

·                  .வே.சா அவர்களின் தமிழ்பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்?

·                  சூலியஸ் வின்சோன்ஜி.யு.போப்

·                  .வே.சா அவர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் மத்திய அரசுஅஞ்சல் தலையை வெளியிட்ட 

ஆண்டு -   2006.

·                  .வே.சா நூல்நிலையம் செயல்பட்டுகொண்டிருக்கும் நகரம்..

·                  சென்னையில் உள்ள பெசன்ட்நகர்

·                  இந்நூல் நிலையம் அமைக்கப்பெற்ற ஆண்டு 1942.

.வே.சா அவர்கள் பதிப்பித்த நூல்களின் பட்டியல்:

1.               எட்டுத்தொகை நூல்கள் - 8

2.               பத்துப்பாட்டு - 10

3.               சீவக சிந்தாமணி - 1

4.               சிலப்பதிகாரம் - 1

5.               மணிமேகலை - 1

6.               புராணங்கள் - 12

7.               உலா - 9

8.               கோவை - 6

9.               தூது - 6

10.            வெண்பா நூல்கள் - 13

11.            அந்தாதி - 3

12.            பரணி - 2

13.            மும்மணிக்கோவை - 2

14.            இரட்டை மணிமாலை - 2

15.            இதரபரபந்தங்கள் - 4

 

 

...