Tamil Nadu Public Service Commision : Articles

Current Affairs Tamil & English (12-11-17)
 TNPSC 
Current Affairs Tamil & English (12-11-17)
  • 2017-11-11

1.Which union ministry will celebrate Child Rights Week ‘Hausla 2017’?எந்தவொரு தொழிற்சங்க அமைச்ச...

Read More

  Related Articles

TNPSC Polity important Articles in tamil

முக்கியஉறுப்புகள் (Articles)

உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.

உறுப்பு 5 - 11: குடியுரிமை (Citizenship)

உறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள். (Fundamental Rights)

உறுப்பு 14: சமத்துவ உரிமை.

உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு).

உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.

உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.

உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.

உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.

உறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை (6-14 வயது உட்பட்டவருக்கு).

உறுப்பு 25: சமய உரிமை.

உறுப்பு36 51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.

உறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை (Constitutional Remedies)

உறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.

உறுப்பு 44: பொது சிவில் சட்டம்.

உறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).

உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு

உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்

உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)

உறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம்

உறுப்பு 79: பாராளுமன்ற வரையறை

உறுப்பு 110: பண மசோதா (Money Bill)

உறுப்பு 108: பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (Joint Sitting)

உறுப்பு 112: ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual Budget)

உறுப்பு 143: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை

உறுப்பு 152 - 237: மாநில அரசாங்கம்

உறுப்பு 156: ஆளுநரின் பதவிக் காலம்

உறுப்பு 226: உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை

உறுப்பு 280: நிதி ஆணையம்

உறுப்பு 300A: சொத்துரிமை

உறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி

உறுப்பு 352: தேசிய அவசரநிலை பிரகடனம் (Emergency Provisions)

உறுப்பு 356: மாநில அவசரநிலை பிரகடனம் (மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி)

உறுப்பு 360: நிதிநிலை அவசரநிலை பிரகடனம் (Financial Emergency)

உறுப்பு 368: அரசியல் சட்ட திருத்தம் (Amendments to the constitution)

உறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்Articles)

உறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி

2017-11-02

Fundamental Rights in Tamil- TNPSC Important Article (Polity)

#அடிப்படை_உரிமைகள்_பற்றிய_சில_தகவல்கள் :-

📒 அடிப்படை உரிமைகள் பற்றி கூறும் - பகுதி III
📒 அடிப்படை உரிமைகள் விதி 12 - 35
📒 விதி க்கு வேறுபெயர் ஆங்கிலத்தில் - Art
📒 அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் எடுக்கப்பட்டது - அமெரிக்கா
📒 அடிப்படை உரிமையியல் இருந்து நீக்கப்பட்ட உரிமை - சொத்துரிமை 
📒 சொத்துரிமை பற்றி கூறும் விதி - 31
📒 சொத்துரிமை எந்த சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது - 44 .தி. (1978)
📒 தற்போது சொத்துரிமை பற்றி கூறும் விதி - 300A
📒தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் - 6
1.
சமத்துவ உரிமை (விதி 14 - 18)
🔺விதி 14 - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
🔺விதி 15 - சாதி, சமய இனம் மற்றும் பிறப்பு வேறுபாடுகள் காட்ட தடை
🔺விதி 16 - அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு
🔺விதி 17 - தீண்டாமை ஒழிப்பு
🔺விதி 18 - பட்டங்கள் ஒழிப்பு (ஆங்கிலேயர் பட்டங்களை ஒழித்தல்)
2.
சுதந்திர உரிமை (விதி 19 - 22)
🔺விதி 19 - உரிமைகள் 
*
பேச்சுரிமை
*
சங்கம் அமைக்கும் உரிமை
*
இந்தியவில் எங்கும் செல்ல உரிமை
*
இந்தியாவில் எங்கும் வசிக்கும் உரமை
*
எந்த தொழிலையும் செய்யும் உரிமை
*
ஆயுதம் இன்றி கூட்டம் சேரும் உரிமை
🔺விதி 20 - குற்றங்களுக்கு தண்டனை அளிப்பில் பாதுகாப்பு அளிக்கிறது
🔺விதி 21 - தனி நபர் வாழ்வு மற்றும் சொத்துரிமை
🔺விதி 22 - கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு
3.
சுரண்டலுக்கு எதிரான உரிமை (விதி 24 - 24)
🔺விதி 23 - சுரண்டலுக்கு எதிராகவும், நிர்பந்த தொழிலாளர் தடை
🔺விதி 24 - குழந்தை தொழிலாளர் முறையும் மனித வாணிகத்தையும் தடை செய்கிறது
4.
மத உரிமை (விதி 25 - 28)
🔺விதி 25 - 28 விரும்பிய மாதத்தை தழுவவும் அதனை பரப்பவும் உரிமை உண்டு
5.
கல்வி கலாச்சார உரிமை (விதி 29 - 30)
🔺விதி 29 - சிறுபான்மையினர் தம்முடைய மொழி கலாச்சார ஆகியவைற்றை பாதுகாத்து கொள்ள உரிமை
🔺விதி 30 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பிறஅமைப்புகள் அமைத்து கொள்ள உரிமை
6.
அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் காணும் உரிமை - விதி 32
🔺விதி 32 - இதனை டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் இதயமும், ஆண்மாவும் ( Heart & Soul) என்கிறார்
இந்த விதி கூறும் பேராணைகன் - 5 
1.
ஹேப்பிஸ்கார்பஸ் - ஆட்கொனர் நீதிபேராணை
2.
மான்டமஸ் - செயலுறுத்தல் நீதிபேராணை
3.
ப்ரோஹிபிசன் - தடையுறுத்தும் நீதிபேராணை
4.
கோவாரண்ட் - நெறிமுறையுறுத்தல் நீதிபேராணை
5.
செர்சியோரைய - தகுதி முறை வினவும் நீதிபேராணை

2017-10-28

TNPSC GEOGRAPHY IMPORTANT QUESTION IN TAMIL

451. விண்வெளி பற்றிய பழமையான நூல் ஆரியபட்டியம்

452. ஜோவியன் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்

453. துருவநட்சத்திரம் காணப்படும் திசை வடக்கு
நோவா என்பது நட்சத்திரத்தின் கடைசி வெடிப்பு

454. உலகின் முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் (ரஷ்யா) 1961

455. உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963

456. விண்வெளியில் இறங்கி நடந்தவர் அலெக்சி லியனேவ் 1965

457. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்

458. நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்டரன்

459. முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா (சல்யூட் 7)

460. முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (கொலம்பியா விண்வெளி ஓடம்)

461. சூரியனின் வெப்பநிலை எவ்வளவு?
மேற்பரப்பு 6000 டிகிரி செல்சியஸ். உட்பரப்பு 14 மில்லியன் டிகிரி செல்சியஸ்

463. அன்னலூர் கிரகணம் என்பது?
முழுச்சூரிய கிரகணம்

464. சூரியனை மிகக் குறைந்த நாளில் சுற்றி வரும் கோள் எது?
புதன்

465. மிகவும் வெப்பமான கோள் எது?
வெள்ளி

466. மிகப்பெரிய கோள் எது?வியாழன்

467.பூமிக்கும் சந்திரனுக்கும் அதிகபட்ச தூரம் (அப்போஜி) 4,06,000 கி.மீ

468.பூமிக்கும் சந்திரனுக்கும் குறைந்தபட்ச தூரம் (பெரிஜி) 3,64,000 கி.மீ

469.பூமியை சூழந்துள்ள வாயு மண்டத்தின் உயரம் 960 கி.மீ.
டிரோபோஸ்பியர் பரவியுள்ள தூரம் 8 முதல் 18 கி.மீ வரை

470.ஸ்டிரேடோஸ்பியர் பரவியுள்ள தூரம் 50 கி.மீ வரை

471.மீசோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ வரை

472.அயனோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ முதல் 640 கி.மீ வரை

473.எக்ஸோஸ்பியர் பரவியுள்ள தூரம் 400 கி.மீ வரை

474. ஏர் இந்தியா பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு :1946

475. இந்திய விரைவு சாலை எத்தனை km :200

476. தற்போது காடுகள் சதவீதம் :20%

477 தமிழ்நாட்டில் உள்ள தாவர இனங்கள் வகை :3000

478. சூறாவளி மழைபொலிவு :நவம்பர்
479.
பட்டுபுழுக்கள் வளர்ச்சி மையம் எங்கு உள்ளது :ஓசூர்

480 மிகப்பெரிய கோள் எது? வியாழன் (ஜீபிடர்) & மிகச்சிறிய கோள் எது? புளுட்டோ

481. கோள்களில் பூமியானது உருவ அளவில் எந்த இடத்தில் உள்ளது? 5வது இடம்

482. மிகப்பிரகாசமான கோள் எது? வெள்ளி

483. முதல்முதலாக கண்டறியப்பட்ட கோள் எது? புதன்

486. அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? சனி

487 நீலக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? பூமி

488. மிகவும் சூடான கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)

489. விடிவெள்ளி எனப்படும் கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)

490. மற்ற கோள்களைப்போல் அல்லாமல் எதிர் திசையில் சுற்றுக்கோள் எது? வெள்ளி (வீனஸ்)

491. சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)

492. சிகப்பு கிரகம் எது? செவ்வாய்

493. சூரிய குடும்பத்தில் தனிச்சிறப்பான கோள் எது? புமி

494. பூமிக்கு வெளிப்புறமாக அமைந்த முதல் கோள் எது? செவ்வாய்

495. தூசிகளின் கிரகம் எது? செவ்வாய்

496. மிகவேகமாக சுற்றும் கிரகம் எது? புதன்

497. கலிலியோவினால் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)

498. சாதாரண கண்களினால் காணக்கூடிய கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)

499. நவீன காலத்தில் கண்டறியப்பட்ட கிரகம் எது? யுரேனஸ்

500. சூரிய குடும்பத்தின் மிகச் குளிச்சியான கிரகம் எது? புளுட்டோ

2017-10-25

பொதுத்தமிழ் --தாயுமானவர் (TNPSC,TET)

குறிப்பு:

  • பெயர் = தாயுமானவர்
  • பெயர் காரணம் = திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.
  • பெற்றோர் = கேடிலியப்பர்கெசவல்லி அம்மையார்
  • மனைவி = மத்துவார்குழலி
  • மகன் = கனகசபாபதி
  • ஊர் = நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)
  • பணி = திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
  • காலம் = கி.பி. 18ம் நூற்றாண்டு

சிறப்பு பெயர்:

  • தமிழ் சமய கவிதையின் தூண்

படைப்பு:

  • தாயுமானவர் திருப்பாடல் திரட்டு

குறிப்பு:

  • இவரின் பாடலைதமிழ்மொழியின் உபநிடதம்எனப் போற்றுவர்
  • இவர் திருமூலர் மரபில் வந்த மௌனகுருவிடம் கல்வி கற்றார்
  • இவரின்பராபரக்கண்ணி” 389 கண்ணிகளை உடையது
  • இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்
  • சமரச சன்மார்கத்தை உலகிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர்
  • உபநிடதக் கருத்துக்களை தமிழில் மிகுதியாக சொன்னவர்
  • தாயுமானவர் தனிப்பாடல் திரட்டில் 56 உட்பிரிவுகளும் 1452 பாடல்களும் உள்ளன
  • பராபரக் கண்ணி, எந்நாட் கண்ணி, கிளிக் கண்ணி, ஆனந்த களிப்பு, ஆகார புவனம் போன்றன இவர் தம் பாடல் தலைப்புகளில் சிலவாகும்
  • இவர் பாடலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு
  • கந்தர் அநுபூதி சொன்ன எந்தைஎன்று அருணகிரி நாதரைப் பாராட்டியுள்ளார்

2017-04-22

More Articles >>