Daily Updates

இன்று ஒரு தகவல் FOR TNPSC GROUP 4
  • 2016-10-23
இன்று ஒரு தகவல் FOR TNPSC GROUP 4

* ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்

* இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்

* சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை

* சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை

* கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்

* "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை

* இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை

* இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)

* பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்

* இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்

* இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து

* எச்..கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்

* கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

* கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி

* வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்

* "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி

* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு

* ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி

* "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்

* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்

* திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி

* திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்

* "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்

* நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை

...