Daily Updates

இன்று ஒரு தகவல் FOR TNPSC GROUP 4
  • 2016-10-20
இன்று ஒரு தகவல் FOR TNPSC GROUP 4

1. உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்

2.இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது - 15 அடி

3. பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது - 52 வகை

4. நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது - கோப்ராக்சின்

5. மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தோலுக்காக

6. உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை

7. மனைக்கு விளக்கம் மடவாள் என்ர பாடல் இடம் பெற்ற நூல் - நான் மணிக்கடிகை

8. வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் - ஜானகிமணாளன்

9. தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் - .சச்சிதானந்தன்

10.யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் - .சச்சிதானந்தன்.

11.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று - இனியவை நாற்பது.

12. பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் - கி.பி.2

13. பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் - இனியவை நாற்பது.

14 குறிஞ்சித் திரட்டு என்ற நூலை எழுதியவர் - பாரதிதாசன்

15.சுப்புரத்தினம் 'ஏர் கவி' என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் - பாரதிதாசன்

...