Daily Updates

நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் FOR TNPSC GROUP 4
  • 2016-10-20
நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் FOR TNPSC GROUP 4

நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

1.     கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்

2.     விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு

3.     பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு)

4.     காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு)

5.     பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.

6.     கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு)

7.     பிரத்விராஜ விஜயா - சந்த் பர்தோலி - (சௌகான் வரலாறு)

8.     மதுரா விஜயா - கங்கா தேவி

9.     அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர்

10.  பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு)

11.  பாரவி - இராதார்ச்சுனியம்

12.  சூத்திரகர் - மிருச்சகடிகம்

13.  ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்

14.  வராகமிகிரர் - மிருகத்சம்கிதை

15.  வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா

...