Daily Updates

ஆங்கிலேயர் காலத்து இந்திய தலைவர்கள் FOR TNPSC GROUP -4
  • 2016-10-19
ஆங்கிலேயர்  காலத்து இந்திய தலைவர்கள் FOR TNPSC GROUP -4

1. கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர்விடை : கானிங் பிரபு
2.
இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித் துறையை உருவாக்கியவர்விடை : டல்கௌசி பிரபு
3.
ஜெனரல் ஸ்வார்டு பங்கேற்ற போர்விடை : நான்காம் மைசூர் போர்
4.
இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டுவிடை : 1835
5.
மீரட் பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட புரட்சிக்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டு கீழ்க்கண்ட எந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்விடை : தில்லி
6.
காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராய்? விடை : டஃப்ரின் பிரபு
7.
முதல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்? விடை : 72 (BRAVE 72)
8.
மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்? விடை : பேரக்பூர்
9.
இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்விடை : ரங்கூன்
10.
விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம் விடை : அலகாபாத்

...