Daily Updates

ஆங்கிலேயர் காலத்து இந்திய தலைவர்கள் FOR TNPSC GROUP -4
  • 2016-10-18
ஆங்கிலேயர்  காலத்து இந்திய தலைவர்கள் FOR TNPSC GROUP -4

1. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்?விடை : சுபாஷ் சந்திர போஸ்
2.
இந்தியாவின் முதல் வைசிராய் யார்?விடை : கானிங் பிரபு
3.
சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்?விடை : 2
4.
புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?
விடை : தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
5.
முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?விடை : 1905
6.
சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?விடை : மீரட்
7.
பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (ஞழ்ம்ன்ள்) துறைமுகத்தை உருவாக்கியவர்?விடை : அல்புகர்கு
8.
அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு?விடை : 1623
9. 1867
கலகத்தின்போது டெல்லியில் தலைமை ஏற்றவர்?விடை : பகதூர் ஷா ஜாபர்
10.
நானாசாகிப் கீழ்க்கண்ட ஒருவரின் தத்துப்பிள்ளை?விடை : பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்

...