Daily Updates

ஆங்கிலேயர் காலத்து இந்திய தலைவர்கள் FOR TNPSC GROUP -4
  • 2016-10-15
ஆங்கிலேயர்  காலத்து இந்திய தலைவர்கள் FOR TNPSC GROUP -4

1 பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்விடை : தாதாபாய் நவுரோஜி
2.
வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் யார்விடை : வில்லியம் பென்டிங்
3. 1857
கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்விடை : கன்வர் சிங்
4.
கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு விடை : 1922
5.
முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர் விடை : ரீடிங் பிரபு
6.
சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்விடை : சி.ஆர். தாஸ்
7.
அருணா ஆஷப் அலி எதோடு தொடர்புடையவர்விடை : வெள்ளையனே வெளியேறு இயக்கம்
8.
பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளதுவிடை : குஜராத்
9.
இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்விடை : 1498
10.
டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடுவிடை : டென்மார்க்

...