Daily Updates

தமிழ் கவிஞர்கள் ஊர் Important For TNPSC GROUP-4
  • 2016-10-14
தமிழ் கவிஞர்கள் ஊர் Important For TNPSC GROUP-4

1.அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் எது?பொன் விளைந்த களத்தூர்

2.கம்பர் பிறந்த ஊர் எது?தேரழுந்தூர்

3.தாயுமானவர் பிறந்த ஊர் எது?திருமறைக்காடு

4.பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது?மதுரை

5.சச்சிதானந்தன் பிறந்த ஊர் எது?பருத்தித்துறை

6.புகழேந்தி புலவர் பிறந்த ஊர் எது?பொன் விளைந்த களத்தூர்

7.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது?இரட்டணை

8.அண்ணாமலையார் பிறந்த ஊர் எது?சென்னிக்குளம்

9.வீரமாமுனிவர் பிறந்த ஊர் எது?இத்தாலி காஸ்திக்கிளியோன்

10 .முடியரசன் பிறந்த ஊர் எது?பெரியகுளம்

11.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது?வேதாரண்யம்

12.கண்ணதாசன் பிறந்த ஊர் எது?சிறுகூடற்பட்டி

13.செயங்கொண்டார் பிறந்த ஊர் எது?தீபங்குடி

14.கவிமணி பிறந்த ஊர் எது?தேரூர்

15.சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது?சீத்தலை

16.சுரதா பிறந்த ஊர் எது?பழையனூர்

17.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?மோகனூர்

18.பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?மதுரை

19.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது?கரையிருப்பு

20.பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது?சமுத்திரம்

...