Daily Updates

இலக்கியம் - இன்னா நாற்பது FOR TNPSC GR-4
  • 2016-10-13
இலக்கியம் - இன்னா நாற்பது  FOR TNPSC GR-4

1. இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக -------------- பாடல்கள் உள்ளன - நாற்பது

2. இன்னா நாற்பது என்ற நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் ------------ கருத்துக்களைக் கொண்டுள்ளது - நான்கு

3. இன்னா நாற்பது என்ற நூலில் உள்ள பாடல் ஒவ்வொன்றையும் ------------ என்று எடுத்துக் கூறுவதால் இந்நூல் ------------- எனப் பெயர்பெற்றது - இன்னா, இன்னா நாற்பது

4. இன்னா நாற்பது -------------- பாடல்களைக் கொண்டது - 41

5. இன்னா நாற்பது --------------- நூல்கள் என அழைக்கப்படும் - பதினெண் கீழ்க்கணக்கு

6. இன்னா நாற்பது ----------------- தொகுதியுள் அடங்குபவை - சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்

7. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைக்கும் நூல் ------------ - இன்னா நாற்பது

8. இன்னா நாற்பது ----------- உரைப்பன ஆகும் - அறம்

9. யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா என்ற பாடலைப் பாடியவர் ------------- - கபில தேவர்

10. கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே என்ற பாடல் வரி அமைந்துள்ள நூல் ------------- - இன்னா நாற்பது

11. இன்னா நாற்பது என்ற நூலில் காணப்படும் செய்யுட்கள் ------------- - 41

12. சங்கப் பாடல்களிலே --------------- என்றால் தனிச் சிறப்பு - கபிலர் பாட்டு

...