Daily Updates

புவியியல் - வானிலை For TNPSC GR-4
  • 2016-10-12
புவியியல் - வானிலை For TNPSC GR-4

1. ............ சார்ந்த திட்டங்களுக்கு வானிலை அறிவிப்புகள் இன்றியமையாதது - வேளாண்

2. ............ அறிவிப்பாளர்களின் பணி மிகவும் நுணுக்கமானது - வானிலை

3. வானிலை அறிவிப்பில் முக்கிய படிநிலைகள் யாவை - புள்ளி விவரங்களைச் சேகரித்தல், ஒலிபரப்புதல், ஒன்றுதிரட்டுதல்

4. காற்றின் வேகம், மேகங்களின் வகைகள், காற்றின் வெப்பநிலை, காற்றின் அழுத்தம் ஆகியவற்றை சித்தரிப்பதற்கும் ........... உள்ளன - குறியீடுகள்

5. யார் வானிலை முன் அறிவிப்புகளை தக்க நேரத்தில் ஒலிபரப்ப குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர் - வானிலையாளர்கள்

6. உலக வானிலை கழகத்தின் அறிக்கையின்படி எத்தனை நிலம்-பதிவு நிலையங்கள் உள்ளன - 9525

7. உலக வானிலை கழகத்தின் அறிக்கையின்படி எத்தனை ராடார் நிலையங்கள் உள்ளன - 664

8. உலக வானிலை கழகத்தின் அறிக்கையின்படி எத்தனை மேல்மட்ட காற்று நிலையங்கள் உள்ளன - 2306

9. எத்தனை உலக வானிலை மையங்கள் உள்ளன - 3

10.எத்தனை மண்டல வானிலை மையங்கள் உள்ளன - 25

...