Daily Updates

வரலாறு - வேதகால பண்பாடு மற்றும் சமண, புத்த சமயங்கள்
  • 2016-10-11
வரலாறு - வேதகால பண்பாடு மற்றும் சமண, புத்த சமயங்கள்

1. பிந்தைய வேத காலத்தின் சமூகம் எத்தனை பிரிவுகளாக இருந்தது - நான்கு

2. பிந்தைய வேத கால சமூகத்தின் நான்கு பிரிவுகள் யாவை - பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள்

3. எந்த நூல் பெண் குழந்தை குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று குறிப்பிடுகிறது - அய்த்ரேய பிராமணம்

4. பிந்தைய வேத காலத்தில் எந்தெந்த கடவுளை அதிகம் வழிபட்டனர் - பிரஜாபதி, விஷ;ணு, ருத்ரன்

5. பிந்தைய வேத காலத்தின் படைப்புக் கடவுள் யார் - பிரஜாபதி

6. பிந்தைய வேத காலத்தின் காக்கும் கடவுள் யார் - விஷ;ணு

7. பிந்தைய வேத காலத்தின் அழிக்கும் கடவுள் யார் - ருத்ரன்

8. வரலாற்றில் எந்த நூற்றாண்டு மிகச்சிறந்த நூற்றாண்டாகக் கருதப்படுகிறது - கி.மு. ஆறாம் நூற்றாண்டு

9. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிந்தனையாளர்கள் யார் - புத்தர், மகாவீரர், ஹெரக்ளிடஸ், சொராஸ்டர், கன்பூசியஸ், லா சே

10. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய சமயம் சார்ந்த அமைதியின்மையே ..........., ........... சமயங்களின் எழுச்சிக்கு முதன்மையான காரணமாகும் - சமண, புத்த சமயம்

...