Daily Updates

இலக்கியம் - முதுமொழிக்காஞ்சி தொடர்பான செய்திகள்
  • 2016-10-11
இலக்கியம் - முதுமொழிக்காஞ்சி தொடர்பான செய்திகள்

1. முதுமொழி என்பது ---------------- என்ற சொற்பொருளோடு தொடர்புடையது - பழமொழி

2. முதுமொழி ------------- மற்றும் -------------- என்ற இருபொருள் தரும் - மூதுரை, முதுசொல்

3. முதுமொழிக்காஞ்சி என்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ------------ - 100 பாடல்கள்

4. காஞ்சி என்ற சொல்லுக்கு ------------- என்று பொருள் - காஞ்சித் திணையில் தொல்காப்பியம் காட்டும் ஒரு துறை

5. காஞ்சித்திணை என்பது ------------- - தொல்காப்பியர் காலத்தில் நிலையாமை பற்றி வந்த புறத்திணையாகும்

6. முதுமொழிக்காஞ்சி இயற்றப்பட்ட காலம் -------------- ஆகும் - சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு

7. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை என்ற பாடல் வரி அமைந்த நூல் - முதுமொழிக்காஞ்சி

8. முதுமொழிக்காஞ்சி -------------- நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படும் - 18

9. முதுமொழிக்காஞ்சியில் பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் -------------- வழங்கப்பட்டுள்ளது - தனித்தனிப் பெயர்

10. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார் என்ற பாடலைக் கூறியவர் - கூடலூர்க் கிழார்

...