Daily Updates

படைப்புகள் :மு. மேத்தாவின்,உமாபதி சிவாசாரியார்,பரிதிமார்கலஞர்....... for TNPSC GR -4
  • 2016-10-10
படைப்புகள் :மு. மேத்தாவின்,உமாபதி சிவாசாரியார்,பரிதிமார்கலஞர்....... for TNPSC GR -4

மு. மேத்தாவின் படைப்புகள் :
1. இதயத்தில் நாற்காலி
2. சோழ நிலா 
3. நந்தவன நாட்கள் 
4. மனசிறகினிலே
5. ஆகாயத்தில் அடுத்த வீடு 
6. கண்ணீர் பூக்கள் 
7. ஊர்வலம்
இதயத்துல நாற்காலி, போட்டு உக்காந்துட்டு சோழ நிலாவை பாத்து, தன்னுடைய நந்தவன நாட்களை எண்ணி, எண்ணி, மனசிறகுல, ஆகயத்துல அடுத்த வீடு கட்ட முடியும் என்று நினைத்து கண்ணீர் பூக்களே சிந்தி ஊர்வலமா சென்றார். மு. மேத்தா.


உமாபதி சிவாசாரியார் அவர்களின் படைப்புகள்
1. திருவருட்பயன்
2. சிவபிரகாசம்
3. உண்மை நெறி விளக்கம்
4. நெஞ்சிவிடு தூது
5. கொடிக்கவி
6. வினாவெண்பா
7. சங்கற்ப நிராகரணம்
8. போற்றிப்பாரோடை
திரு சிவபிரகாசம் அம்வர்களே உண்மை ( நெறி விளக்கம் ) யில் நெஞ்சி, கொடி இருந்தால் வினாவென்பவை சங்கமத்தொடு போற்றி பாடுங்கள் பாப்போம்.


சச்சிதானந்தம் அவர்களின் படைப்புகள்
1. தமிழ் பசி
2. யாழ்ப்பான காவியம்
3. ஆனந்த தேன்
4. அன்னபூரணி
சச்சிதானந்தத்திற்கு தமிழ் பசி எடுத்ததால யாழ்ப்பாண காவியத்தில் ஆனந்த தேன் ஊற்றி அன்னம் போட்டாங்கபரிதிமார்கலஞர் அவர்களின் படைப்புகள்
1. மதி வாணன்
2. ரூபவதி
3. கலாவதி
4. நாடகவியல்
5. மான விஜயம்
6. சித்திரகவி
7. தனிபாசுற தொகை
மதிவாணன் என்பவன் ரூபவதியும் கலாவதியும் வெச்சி நாடகவியல் நடத்தி மான (விஜயம் ) பங்கப் படுத்திட்டான் இதை பருதிமார்களைஞர் சித்திரகவிலயும் தனிபாசுற தொகைலையும் வெளியிட்டுட்டார்புலவர் குழந்தையின் படைப்புகள்.
1. தீரன் சின்னமலை
2. குழந்தை பாடல்கள்
3. காமஞ்சரி
4. நெறிஞ்சிபழம்
5. ராவண காவியம்
6. கொங்கு வரலாறு
தீரன் சின்னமலை என்கின்ற குழந்தையை, தூங்கவைக்க குழந்தை பாடல் பாடி , காமஞ்சரியை காட்டி, நெறிஞ்சிபழதை கொடுத்து, ராவணகவியதையும் , கொங்கு வரலாறையும் சொல்லி தூங்க வெச்சாங்க.அறிஞர் அண்ணாவின் படைப்புகள்
1. சந்திர மோகன்
2. நல்ல தம்பி
3. ஓர் இரவு
4. அற்றங்கரையிலே
5. ஏ தாழ்ந்த தமிழகமே
6. பேய் ஓடிபோச்சி
7. கலிங்க நாட்டு ராணி
8. ரங்கோ ராத
9. வேலைக்காரி
10. பார்வதி பி.எ
11. சூதாடி
12. சொர்கவாசல்
13. நீதி தேவனுக்கு மயக்கம்
14. செவ்வாழை
15. அன்னதானம்
16. கம்பரசம்
17. கண்ணீர் துளிகள்
சந்திர மோகன் என்ற நல்லதம்பி ஒரு நாள் இரவில், ஆற்றங்கரையிலே நின்று ஏ தாழ்ந்த தமிழகமே என்று காத்த, பேயோடிபோச்சி னு பாத்தா, அங்கே கலிங்க நாட்டு ராணி ராங்கோ ராதாவின் வேலைக்காரி பார்வதி பி.எ அவ ஒரு சூதாடி. அவள் சொர்கவசலில் உள்ள நீதி தேவனுக்கு செவ்வாழை இலை ல அன்னதானம் போட்டு கம்பரசம் ஊற்றுவதை பார்த்த அறிஞர் அண்ணா கண்ணீர் துளி விட்டு அழுதார்.மு. மேத்தாவின் படைப்புகள் :
1. இதயத்தில் நாற்காலி
2. சோழ நிலா
3. நந்தவன நாட்கள்
4. மனசிறகினிலே
5. ஆகாயத்தில் அடுத்த வீடு
6. கண்ணீர் பூக்கள்
7. ஊர்வலம்
இதயத்துல நாற்காலி, போட்டு உக்காந்துட்டு சோழ நிலாவை பாத்து, தன்னுடைய நந்தவன நாட்களை எண்ணி, எண்ணி, மனசிறகுல, ஆகயத்துல அடுத்த வீடு கட்ட முடியும் என்று நினைத்து கண்ணீர் பூக்களே சிந்தி ஊர்வலமா சென்றார். மு. மேத்தா.பாரதிதாசனின் படைப்புகள்
1. இருண்ட வீடு
2. அமைதி
3. குடும்ப விளக்கு
4. மணிமேகலை
5. தேன் அருவி
6. சாரல்
7. இசை அமுது
8. பாண்டியன் பரிசு
9. எதிர்பாராத முத்தம்
10. காதல் நினைவுகள்
11. பிசிலாந்தை
12. சேரதாண்டவம்
13. பிள்கினி
14. இளைஞன்
15. காதல கடமையா
16. கடமை
17. இனையற்ற வீரன்
18. நல்ல தீர்ப்பு
இருண்ட வீட்ல அமைதியான குடும்ப விளக்காக மணிமேகலை என்ற பெண் தேன் அருவி சாரலில் இசை அமுதை கேட்க்கும்போது பாண்டியன், பரிசு கொடுத்து எதிர்பாராத முத்தமும் கொடுத்தான். இருவருக்கும் காதல் நினைவுகள் ஆரம்பமாவதை பார்த்த பிசிலாந்தையார் சேர தாண்டவம் ஆடி நாட்டமை பிள்கிநியிடம் இளைஞன் ஐ அழைதுசென்றார் அவர் காதலா? கடமையா ? என்று கேட்க, கடமை என்று கூறினான். உடனே நீதான் இணையற்ற வீரன் என நல்ல தீர்ப்பு கூறினார்.


கவிகோ அப்துல் ரகுமான் அவர்களின் படைப்பு
1. பித்தன்
2. ஆலம்பிகை
3. அவளுக்கு நிலா என்று பெயர்
4. இது சிறகுகளின் நேரம்
5. கம்பரின் அரசியல் கோட்பாடு
6. மின்மிநிகளுக்கு ஒரு கடிதம்
7. நவ கவிதை
8. ரகசிய பூ
9. முத்தங்கள் ஓய்வதில்லை
10. சுட்டு விரல்
11. நிலவில் இருந்து வந்தவன்
12. தன் சொந்த சிறகு
13. மகரந்த சிறகு
14. கடவுளின் முகவரி
15. பால் வீதி
16. நேயர் விருப்பம்
17. பசி எந்த சாதி
18. நெருப்பை அணைக்கும் நெருப்பு
19. விதைபோல் விழுந்தவன்
20. முட்டை வாசி
21. காக்கை சோறு
22. தொலைபேசி கண்ணீர்
23. மரணம் ஒரு முற்று புள்ளி அல்ல.
அப்துல் ரகுமான் என்பவர், ஒரு பித்தன். ஆலம்பிகை என்ற பெண்ணுக்கு அவளுக்கு நிலா என்று பெயர் வெச்ச நேரம் இது சிறகுகளின் நேரமபோசாம். அவர் கம்பனின் அரசியல் கோட்பாடு படிச்சிட்டு, அந்தே பொண்ணுக்கு மின்மினிகள் ஒரு கடிதம் எழுதினார். அந்தே கடிதத்தில் நவ கவிதையாக எழுதினார் அந்தே கவிதையில ரகசியமா ஒரு பூ வ கொடுத்து, முத்தங்கள் ஓய்வதில்லை என்று சொல்லி, இந்தே கவிதை எல்லாத்தையும் தன்னுடைய சுட்டு விரல் ல எழுதி, இந்தே கவிதையை நிலவில் இருந்து வந்தவன் கிட்ட தன் சொந்த சிறகு மற்றும் மகரந்த சிறகையும் கொடுத்து கடவுளின் முகவரிக்கு பால் வீதி பக்கமாக கொண்டுபோய் கொடுக்க சொன்னார். கொண்டுபோய் கொடுக்கற வழியில அவர் நேயர் விருப்பமாக பசி எந்த சாதி மற்றும் நெருப்பை அணைக்கும் நெருப்பு என்ற படலை கேட்டான் பாட்டை கேட்டவுடனே அவன் விதைபோல் விழுந்து இறந்துவிட்டான் இறந்தவனுக்கு முட்டை வெச்சி காக்காக்கு சோறு வெச்சி படைச்சாங்க நடந்ததை எல்லாத்தையும் அப்துல் ரகுமான் அந்தே பொண்ணுகிட்ட தொலைபேசியில் கண்ணீர் விட்டு சொன்னார் மரணம் ஒரு முற்று புள்ளி அல்ல என்று .


அனைத்து வருடங்களும் 10ண் அடுக்கு
உறவு முறைகள்
தாதா
தந்தை
மாமா
சித்தப்பா
அண்ணா
மகாத்மா காந்தி பிறந்த வருடம் 1869 தாதா
தந்தை பெரியார் பிறந்த வருடம் 1879 தந்தை
ஜவஹர்லால் நேரு பிறந்த வருடம் 1889 மாமா
நாராயணகவி பிறந்த வருடம் 1899 சித்தப்பா
அறிஞர் அண்ணா பிறந்த வருடம் 1909 அண்ணா

...