Daily Updates

புவியியல் - நிலவரை மேப்புகள்
  • 2016-10-07
புவியியல் - நிலவரை மேப்புகள்

1. குறியீடுகள் பலவற்றை ஒன்று சேர்த்து முறைப்படுத்தும் பொழுது ............. ஒன்று உருவாகிறது - மேப்

2. ............ பல சேர்ந்து பத்தியாகிறது - சொற்றொடர்கள்

3. ஒழுங்காக வரிசைபடுத்தப்பட்ட குறியீடுகள் தரக்கூடிய பொருளை ............ தர இயலாது - தனித்த குறியீடு

4. ............... வடிவமைக்கும் செயல் முறையில் குறியீடுகளை உருவாக்குதலும், அவற்றை ஒழுங்குப்படுத்துதலும் சோதனையான கட்டமாகும் - மேப்

5. செயல்பாடுகளுக்கான குறியீடுகளை எத்தனை விதமாக வகைப்படுத்தலாம் - மூன்று

6. செயல்பாடுகளுக்கான குறியீடுகளின் வகைகள் யாவை - புள்ளிக் குறியீடுகள், கோட்டுக் குறியீடுகள், பரப்புக் குறியீடுகள்

7. ஒரு தோற்றத்தின் அமைவிடத்தை அல்லது மதிப்பீட்டு எண்ணை மிகச்சரியாக அதன் அமைவிடப்புள்ளியில் காட்டுவது எது - புள்ளிக் குறியீடு

8. புள்ளிக் குறியீடுகள் எத்தனை வகைப்படும் - இரண்டு

9. புள்ளிக்குறியீட்டின் வகைகள் யாவை - பண்புவகை, எண்அளவு

10. ஒரு தோற்றத்தின் அமைவினைக் காட்டுவதற்கு .............. குறியீடுகள் பயன்படுகின்றன - பண்புவகைக் குறியீடுகள்

...