Daily Updates

TNPSC GROUP 4 தொடரும் தொடர்பும் அறிதல்
  • 2016-10-03
TNPSC GROUP 4 தொடரும் தொடர்பும் அறிதல்

1. வாட்டம் இன்மை வள்ளல் உரைத்தது என்ற பாடல் வரி எந்த நூலில் அமைந்துள்ளது - திருக்கோவையார்

2. அறம் நனி சிறக்க! அல்லது கெடுக! இந்த பாடலைப் பாடியவர் - ஓரம்போகியார்

3. கலகப் பேச்சும்அவன்வேலை--மாற்றும் என்று கூறியவர் - நாமக்கல் கவிஞர்

4. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி என்று கூறும் நூல் - கொன்றை வேந்தன்

5. கண்ணினும் கதவநின் முலையே என்ற பாடல் வரி -------------- நூலில் அமைந்துள்ளது - ஐங்குறுநூறு (பாலைத் திணை)

6. நீதந்த உடல்கொண்டு நின்புகழ் துதிக்குமுன் என்ற பாடலை பாடியவர் - நாமக்கல் கவிஞர்

7. வால்வளை மேனி வாலியோன் கோயிலும் என்ற பாடல் ------------- நூலில் அமைந்துள்ளது - சிலப்பதிகாரம்

8. ஊரன் வாழ்க! பாணன் வாழ்க! என்ற வரி எந்த நூலில் அமைந்துள்ளது - ஐங்குறுநூறு (மருதத் திணை)

9. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும் என்ற பாடல் வரி -------------- நூலில் அமைந்துள்ளது - நல்வழி

10. அன்னை வாழிவேண் டன்னைஎன் தோழி என்ற பாடல் வரி அமைந்த நூல் - ஐங்குறுநூறு (நெய்தல் திணை)

...