Daily Updates

TNPSC Group 4 புவியியல் - குறுக்குவெட்டுத் தோற்றங்கள்
  • 2016-10-02
TNPSC Group 4 புவியியல் -  குறுக்குவெட்டுத் தோற்றங்கள்

1. நிலவரைமேப்புகளில் காண்டூர்கள் எத்தனை விதமாக வரையப்படுகின்றன - மூன்று

2. ............ உயரத்திலிருந்து துவங்கி ஒவ்வொரு ஐந்தாவது காண்டூரும் தடிமனாக வரையப்படுகிறது - கடல்மட்டம்

3. ஒவ்வொரு ஐந்தாவது காண்டூரும் ............ கோடுகள் என அழைக்கப்படுகின்றன - குறிப்புகோடு

4. குறிப்புகோடுகளுக்கு இடையே காணப்படும் காண்டூர் ........... கோடு எனப்படுகிறது - இடைக்கோடு

5. குறிப்புகோடுகளுக்கு இடையே எத்தனை காண்டூர்கள் வரையப்படுகின்றன - நான்கு

6. காண்டூர் மேப்பில் இருந்து நிலத்தோற்றங்களின் ............ , ............... மற்றும் ............ ஆகியவற்றை அறிய இயலும் - வடிவங்கள், உயரம் மற்றும் சரிவின் தன்மை

7. ................ அளவு நீங்கள் செல்லுகின்ற பாதை எவ்வளவு சரிவுடையது என்பதை அறிவிக்கிறது - சாய்வு அளவு

8. சாய்வு அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது - சாய்வு அளவு ஸ்ரீ (செங்குத்து தூரம் கிடைத்தூரம்)

9. கிடைத்தூரத்தை ............, ............. போன்ற அலகுகளில் எடுத்துரைக்கலாம் - அடி, கிலோமீட்டர்

10. வன்சரிவாக உள்ள பகுதிகளில் காண்டூர்கள் எவ்வாறு வரையப்பட்டுள்ளன - மிக நெருக்கமாக

...