Daily Updates

வரலாற்றுக்கு முந்தையகால இந்தியாவும் ஹரப்பா பண்பாடும்
  • 2016-09-22
வரலாற்றுக்கு முந்தையகால இந்தியாவும் ஹரப்பா பண்பாடும்

1. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கு ............. வளர்ச்சி பெரிதும் பயன்படுகிறது - தொல்லியலின் வளர்ச்சி

2. வரலாற்றுக்கு முந்தைய காலத்தை எத்தனை வகைப்படுத்தலாம் - நான்கு

3. வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் வகைகள் யாவை - பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் மற்றும் உலோக காலம்

4. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ............. முறையாகும் - ரேடியோ கார்பன்

5. காலத்தை கணக்கிடும் மற்றொரு முறை ............. எனப்படுகிறது - டென்ட்ரோ காலக் கணிப்பு

6. மரத்தின் உள்வெட்டுத் தோற்றத்தில் காணப்படும் வளையங்களின் எண்ணிக்கையைக் கொண்டு காலத்தைக் கணக்கிடுவதே ............ முறையாகும் - டென்ட்ரோ காலக் கணிப்பு

7. பழைய கற்கால மனிதர்களை .............. என்று அழைக்கின்றனர். - உணவை சேகரிப்போர்

8. விலங்குகளை வேட்டையாடுவதற்கு ............ கருவிகளையே பயன்படுத்தினர் - கற்கருவிகள்

9. கற்கருவிகள் கெட்டியான .............. எனப்படும் பாறைக்கற்களாலானவை - குவார்ட்சைட்

10. பழைய கற்காலம் என்பது .............. ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் - கி.மு. 10000

...