Daily Updates

பொதுத்தமிழ் பகுதி (அ) இலக்கணம்
  • 2016-09-21
பொதுத்தமிழ்  பகுதி (அ)  இலக்கணம்

1. பொருநராற்றுப்படை என்ற நூலின் ஆசிரியர் -------------- - முடத்தாமக் கண்ணியார்

2. சிறுபாணாற்றுப்படை என்ற நூலின் ஆசிரியர் -------------- - நல்லூர் நத்தத்தனார்

3. மலைபடுகடாம் என்ற நூலின் ஆசிரியர் -------------- - பெருங்கௌசிகனார்

4. மதுரைக்காஞ்சி என்ற நூலின் ஆசிரியர் -------------- - மாங்குடி மருதனார்

5. ஆசாரக்கோவை என்ற நூலின் ஆசிரியர் -------------- - முள்ளியார்

6. பழமொழி என்ற நூலின் ஆசிரியர் -------------- - முன்றுரையனார்

7. ஐந்தினை ஐம்பது என்ற நூலின் ஆசிரியர் -------------- - மாறன் பொறையனார்

8. திணை மொழி ஐம்பது என்ற நூலின் ஆசிரியர் -------------- - கண்ணன் சேந்தனார்

9. ஐந்தினை எழுபது என்ற நூலின் ஆசிரியர் -------------- - மூவாதியார்

10. திணை மாலை நூற்றைம்பது என்ற நூலின் ஆசிரியர் -------------- - கணிமேதாவியர்

11. ஏர் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - அழுகு

12. ஏர்பு என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - எழுச்சி

13. ஒல்லை என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - விரைவு

14. ஒற்கம் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - தளர்ச்சி

15. ஒறுவு என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - வருத்தம்

16. ஓச்சும் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - ஓங்குதல்

17. ஓதின் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - எதுவென்று சொல்லும்போது

18. ஓரான் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - உணரான்

19. ஓரும் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - ஆராய்ந்து

20. கங்குல் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - இரவு

...