Daily Updates

வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையாலணையும் பெயர் உருவாக்குதல்
  • 2016-09-20
வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையாலணையும் பெயர் உருவாக்குதல்

1. வாழ் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்வாழ்க
2. கொடு என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் 
கொடுத்தவள்
3. படி என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்படித்தவன்
4. காண் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்கண்டவன்
5. செல் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்சென்றனன்
6. பொறு என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்பொறுத்தவர்
7. பார் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - பார்த்தவன்
8. இயற்று என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - இயற்றியவர்
9. நோக்கு என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்நோக்கியவன்
10. பிழை என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்பிழைத்தவர்

...