Daily Updates

பாரசீக மற்றும் கிரேக்க படையெடுப்புகள் FOR TNPSC GROUP 4
  • 2016-11-04
 பாரசீக மற்றும் கிரேக்க படையெடுப்புகள் FOR TNPSC GROUP 4

1. அக்கமேனியப் பேரரசின் மிகச்சிறந்த வெற்றியாளராகத் திகழ்ந்தவர் யார் - மகா சைரஸ்

2. இந்தியாவிற்கு எதிராக படையெடுத்த முதல் படையெடுப்பாளர் யார் - சைரஸ்

3. இந்தியாவிற்குள் நுழைந்த சைரஸ் எந்த பகுதியை கைப்பற்றினார் - காந்தாரப் பகுதி

4. சைரஸின் ஆட்சிக் காலம் - கி.மு. 558 - கி.மு. 530

5. கி.மு. 518-ல் சிந்து வெளியைக் கைப்பற்றியவர் யார் - முதலாம் டேரியஸ்

6. சிந்து நதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக யாருடைய தலைமையில் கப்பற்படையை டேரியஸ் அனுப்பிவைத்தார் - ஸ்கைலாஸ்

7. முதலாம் டேரியஸின் ஆட்சிக் காலம் - கி.மு. 522 - கி.மு. 486

8. செர்க்ஸஸின் ஆட்சிக் காலம் - கி.மு. 465 - கி.மு. 456

9. இந்தோ - ஈரானிய வர்த்தகம் வளர்வதற்கு ........... படையெடுப்புகள் ஊக்கமளித்தன - பாரசீகப் படையெடுப்புகள்

10. வடமேற்கு இந்தியாவில் ஈரானிய எழுத்து வடிவமான ............. வரிவடிவம் பெரிதும் பயன்படுத்தப்பட்டது - கரோஷ;தி வரிவடிவம்

...