Daily Updates

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் & உடுமலை நாராயணகவி தொடர்பான செய்திகள் FOR TNPSC GRO
  • 2016-11-04
 பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் & உடுமலை நாராயணகவி தொடர்பான செய்திகள் FOR TNPSC GRO

1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கிட்டத்தட்ட -------------- படங்களில் பாட்டு எழுதியுள்ளார் - 189

2. 19 ஆவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் -------------- - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

3. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் ------------ ஆகும் - கிராமிய மணம் கம்ழுபவை

4. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர் யார்? - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ------------ ல் வல்லவராகத் திகழ்ந்தார் - பாடுவதில்

6. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -------------- ல் ஆர்வம் மிகுந்தவர் - நாடகம், திரைப்படம் பார்ப்பதில்

7. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -------------- நிறைந்தவர் - கற்பனை வளமும், இயற்கை ரசனையும்

8. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இளம் பருவத்திலேயே ------------- ல் ஈடுபாடு கொண்டிருந்தார் - விவசாய சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி

9. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களின் தொகுப்பு -------- ஆம் ஆண்டு வெளிவந்தது - 1965

10. ----------- ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார் - 1952

...