Daily Updates

பொருளாதாரம் - பொருளியலின் தன்மையும் எல்லையும் For TNPSC GROUP 4
  • 2016-11-04
பொருளாதாரம் - பொருளியலின் தன்மையும் எல்லையும் For TNPSC GROUP 4

1. ........... நிதியானது அரசின் பொருளாதாரப் பணிகளைப் பற்றி ஆராய்கிறது - பொது நிதி

2. உற்பத்தியின் நோக்கம் ............. உற்பத்தி செய்வதே ஆகும் - செல்வத்தை

3. உற்பத்தி என்பது தொடக்கம், ............ என்பது முடிவாகும் - நுகர்வு

4. உற்பத்தியையும், நுகர்வையும் இணைப்பது ........... ஆகும் - பரிமாற்றம்

5. செல்வம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே நாட்டின் .............. அமைகிறது - பொருளாதார நலம்

6. .............. அறிவியல் என்பது உள்ளதை உள்ளவாறு காணும் ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவுத் தொகுதியாகும் - இயல்புரை அறிவியல்

7. 'நெறியுரை பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்' என்று கூறியவர் யார் - ஆசிமாகாபுளஸ் (Asimakopulos)

8. பொருளாதாரக் கூற்றுகள் எத்தனை வகைப்படும் - இரண்டு

9. பொருளாதாரக் கூற்றின் இரு வகைகள் யாவை - இயல்புரைக் கூற்று, நெறியுரைக் கூற்று

10.ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் பொருளாதார காரணங்களால் மட்டுமன்றி ..........., .........., ............. போன்ற காரணங்களாலும் ஏற்படும் - அரசியல், வரலாறு, சமூகவியல்

...