Daily Updates

தமிழ்த் தொண்டும் - பாரதியார் தொடர்பான செய்திகளும் For TNPSC GROUP 4
  • 2016-10-25
தமிழ்த் தொண்டும் - பாரதியார் தொடர்பான செய்திகளும் For TNPSC GROUP 4

1. பாரதியார் காசியில் யாருடைய ஆதரவில்; வாழ்ந்தார் - அத்தை

2. பாரதிக்கு கப்பலோட்டிய தமிழன் ..சி யின் நட்பு எந்த ஆண்டு கிடைத்தது - 1905-1906

3. பாரதியார் யார் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார்? - தாதாபாய் நௌரோஜி

4. பாரதி தனது குருவாக யாரை ஏற்றுக்கொண்டார்? - விவேகானந்தரின் சிஷpயை நிவேதிதா தேவி

5. பாரதி அரசியல் குருவாக ---------- என்பவரை ஏற்றுக்கொண்டார் - பாலகங்காதர திலகர்

6. 1907 ஆம் ஆண்டு லுழரபெ ஐனெயை என்ற ஆங்கில இதழுக்கு பொறுப்பேற்று நடத்தியவர்? - பாரதி

7. 1907 ஆம் ஆண்டு பாரதி ----------- மாநாட்டிற்குச் சென்றார் - சூரத் காங்கிரஸ் மாநாடு

8. 1908 - ல் ஸ்வதேச கீதங்கள் என்ற முதல் நூலை வெளியிட்டவர் - பாரதி

9. பாரதி எதன் மூலமாக விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்? - இந்தியா பத்திரிக்கை

10. எந்த ஆண்டு ஆங்கிலேய அரசு பாரதி மீது வாரண்ட் பிறப்பித்தது? - 1908

...