Daily Updates

தமிழ் கவிஞர்கள் ஊர் Important For TNPSC GROUP-4
  • 2016-10-25
தமிழ் கவிஞர்கள் ஊர் Important For TNPSC GROUP-4

1.பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் எது?    வேதாரண்யம்

2.கண்ணதாசன் பிறந்த ஊர் எது?            சிறுகூடற்பட்டி

3.செயங்கொண்டார் பிறந்த ஊர் எது?       தீபங்குடி

4.கவிமணி பிறந்த ஊர் எது?                    தேரூர்

5.சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் எது?    சீத்தலை

6.சுரதா பிறந்த ஊர் எது?                            பழையனூர்

7.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?        மோகனூர்

8.பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?                மதுரை

9.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் எது?    கரையிருப்பு

10.பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது?    சமுத்திரம்

...