Daily Updates

வரலாறு - சமண, புத்த சமயங்கள் FOR TNPSC GROUP 4
  • 2016-10-24
வரலாறு - சமண, புத்த சமயங்கள் FOR TNPSC GROUP 4

1. கௌதம புத்தர் எந்த ஆண்டு பிறந்தார் - கி.மு. 567 -ஆம் ஆண்டு

2. கௌதம புத்தரின் பெற்றோர் யார் - சுத்தோதனர், மாயாதேவி

3. கௌதம புத்தரின் மனைவி யார் - யசோதை

4. கௌதம புத்தரின் மகன் பெயர் என்ன - ராகுலன்

5. கௌதம புத்தர் தனது 29-வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி எதனைத் தேடி அலைந்தார் - உண்மையை தேடி அலைந்தார்

6. கௌதம புத்தர் எங்கு தவம் செய்த போது பேரறிவு கிடைத்தது - புத்த கயாவிலுள்ள போதிமரத்தடியில்

7. புத்தருக்கு பேரறிவு கிடைத்த போது அவருடைய வயது என்ன - 35 வயது

8. கௌதம புத்தருக்கு பேரறிவு கிடைத்த பிறகு அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார் - புத்தர் அல்லது ஒளிபெற்றவர்

9. புத்தர் தனது முதலாவது உரையை எங்கு நிகழ்த்தினார் - பெனாரசுக்கு அருகிலுள்ள சாரநாத் என்னும் இடத்தில்

10. புத்தர் எப்பொழுது உயிர் நீத்தார் - 80-வது வயதில்

11. புத்தர் எங்கு உயிர் நீத்தார் - குசி நகரம்

12. புத்தரின் முக்கிய சீடர்கள் யார் - சரிபுட்டர், மொக்கலண்ணர், ஆனந்தர், கசபர், உபாலி

...