Daily Updates
இலக்கியம் - கம்பராமாயணம் தொடர்பான செய்திகள் FOR TNPSC ROUP 4

1. கம்பர் இயற்றிய பால காண்டத்தில் உள்ள 6 வது படலம்
--------- ஆகும் - கையடைப் படலம்
2. கம்பர் பிறந்த இடம்
------------ - திருவழுந்தூர் (சோழ நாடு)
3. கம்பராமாயணம் என்ற நூலில் உள்ள இறுதிப்படலம் - விடை கொடுத்த படலம்
4.
கம்பர் ------------- ஒருவராகத் திகழ்கின்றார் - உலகப் பெருங்கவிஞர்கள்
5.
கம்பராமாயணம் என்ற நூலின் ஏழாவது காண்டம் -------------- - ஒட்டக்கூத்தர் பாடிய உத்தர காண்டம்
6.
தமிழக அரசு கம்பருக்கு
---------- இடத்தில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது - திருவழுந்தூர்
7.
வடமொழியில் இராமாயணத்தினை இயற்றியவர் யார்? - வால்மீகி முனிவர்
8.
கம்பர் ----------- நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார் - 15
9.
இந்து சமய இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் -------------
- கம்பராமாயணம்
10.
கங்கை காண் படலம் எந்த காண்டத்தில் உள்ளது -------- - அயோத்தியா காண்டம்
11.
நாடிய பொருள் கைகூடும், ஞானமும் புகழும் உண்டாம் என்று பாடியவர் ---------- - கம்பர்
12.
கம்பராமாயணத்தின் நான்காவது காண்டம் ----------- - கிட்கிந்தா காண்டம்