Current Affairs

CURRENT AFFAIRS FOR TNPSC
  • 2016-07-16
CURRENT AFFAIRS FOR TNPSC
 BANK 

1.சமீபத்தில் காலமானார் கே.ஜி.சுப்ரமணியன் பின்வரும் எந்த துறையில் மிகவும் பிரபலமானவர்?

ANS:    ஓவியம்


2.பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான "சிறந்த குடியேறியவர்:அமெரிக்காவின் பெருமைக்குரியவர்" விருதை பெறும் இந்தியர்கள்?
A)
சுந்தர் பிச்சை
B)
விக்ரம் மல்கோத்ரா
C)
பாரதி முகர்ஜி
D)
ஹரி சீனிவாசன்

ANS:    A,B,C,D


3.ஜூன் 29ல் அனுசரிக்கப்பட்ட 2016-தேசிய புள்ளியியல் தினதின் கருப்பொருள் என்ன?

ANS:     Agriculture and Farmers’ Welfare


4.இந்திய விளம்பர தர கவுன்சில் தலைமையகம் உள்ள இடம்?

ANS:     மும்பை


5.அருணாசலப்பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் யார்?

ANS:    தாதகா ராய்


6.ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் ஸ்பான்சரராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம்?

ANS:    அமுல்


7.இரண்டாவது BRICS இளைஞர் மாநாடு நடைபெறும் இடம்?(ஜூலை 01 to 03)

ANS:கவுகாத்தி


8.இந்தியஅரசுஎந்தஆண்டுவரைசீனாவின்பால்மற்றும்பால்பொருட்களின்இறக்குமதிமீதான

தடையைநீட்டித்துள்ளது?

 ANS:    ஜூன் 2017


9.சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட "பராக்-8" எந்த இரு நாடுகளின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டது?

ANS:    இந்தியா-இஸ்ரேல்


10.ஏழாவது ஊதிய குழு யார் தலைமையில் அமைக்கப்பட்டது?


ANS:     கே மாத்தூர்(அசோக் குமார் மாத்தூர்)



...