Current Affairs

நடப்பு நிகழ்வுகள்
  • 2016-09-07
நடப்பு நிகழ்வுகள்
 BANK 


1. மத்திய எரிசக்தித்துறை துணை இயக்குநர் யார்?சுனித் கோயல்2016-ல் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற, 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான எடை தூக்கும் போட்டியில், தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவன் யார் - எசாக்கியா

2. நமது பாரம்பரியத்தை போற்றும் விதமாகவும், நினைவூட்டும் விதமாகவும் சர்வதேச வேட்டி தினம் ---------------- ஆம் நாள் கொண்டாடப்படுகிறது - ஜனவரி 6

3. 2014-ஆம் ஆண்டின் உலகத்தின் மிகப்பெரிய நன்கொடையாளர் எனற தகுதியை பெற்றுள்ள நாடு - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

4. மேற்கு ஆப்பிரிக்க நாடான ------------------ நாட்டில் அமைதியை நிலைநாட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்திய அமைதிப்படை வீரர்களின் தைரியம் மற்றும் சேவையைப் பாராட்டி ஐ.நா. விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது - லைபீரியா

5. 2016-ல் ஸ்வீடனில் நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 211.2 புள்ளிகளுடன் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார் - அபூர்வி சண்டிலா

6. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது, அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான ------------------ இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது - ஐ.என்.எஸ். கட்மட்

7. வணிக பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலில், இடம் பெற்ற வைகிங் குளோபல் இன்வெஸ்ட்டார்ஸ் நிறுவன ஆலோசகர் - திவ்யா நித்திமி


...