Current Affairs

CURRENT AFAIRS IN TAMIL(27.07.16)
  • 2016-07-26
CURRENT AFAIRS IN TAMIL(27.07.16)
 SSC 

1.சமீபத்தில் எந்த மாநிலம்நான் பள்ளிக்கு வருவேன்”[I will come to school] என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது?

  1. ஆந்திரபிரதேஷ்
  2. தெலுங்கானா
  3. தமிழ்நாடு
  4. கேரளா

2.சூரிய மின்சக்தி மரம் (Solar Power Tree) என்று அழைக்கப்படும் சூரிய மின்சக்தி தயாரிக்கும் உபகரணம் சமீபத்தில் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  1. கேரளா
  2. மேற்குவங்கம்
  3. புதுச்சேரி
  4. தெலுங்கானா

3.இந்தியாவின் முதல் பசுமை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ள ரயில்வே தடம்?

  1. திருநெல்வேலி -திருச்சந்தூர்
  2. ராமேசுவரம்மானாமதுரை
  3. சென்னைபுதுவை
  4. திண்டுக்கல்கொடைக்கானல்

4.சமீபத்தில் காலமான எஸ்.ஹெச். ரஜா எனப்படும் சையது ஹைதர் ரஜா எந்த துறையை சார்ந்தவர்?

  1. மருத்துவம்
  2. ஊடகவியல்
  3. ஓவியம்
  4. திரைப்படம்

5.சிறந்த பட்டுப்புடவை வடிவமைப்புக்கான தேசிய விருதுக்கு தேந்தெடுக்கபப்ட்டுள்ளவர்?

  1. சிக்கில் பாஸ்கரன்
  2. மாளவிகா
  3. பத்மா
  4. வெங்கட்ராமய்யா

6.நகர்ப்புறங்களில் இணையதளங்களை பயன்படுத்துவோர் பட்டியலில், நாட்டிலேயே முதலாவது இடத்தில் இருக்கும் மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. மகாராஷ்டிரம்
  3. டெல்லி
  4. கர்நாடகா

7.சமீபத்தில் யாகூவை(Yahoo) வாங்குகியுள்ள  நிறுவனம்?

  1. வெரைஸான்
  2. மைக்ரோ சாப்ட்
  3. சாம்சங்
  4. கூகுள்

8.சமீபத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ள மல்யுத்த வீரர்?

  1. சுஷில் குமார்
  2. நரசிங் யாதவ்
  3. சந்தீப் துல்சி யாதவ்
  4. A and C

9.சமீபத்தில் வெளியிடப்பட்ட  “நிலையான வளர்ச்சிக்கான உலகளவிலான பட்டியலில்இந்தியா வகிக்கும் இடம்?

  1. 115
  2. 110
  3. 117
  4. 118

10.நீரிலிருந்தும் தரையிலிருந்தும் வானில் எழும்பிப் பறக்கக் கூடிய உலகின் மிகப் பெரிய விமானத்தை உருவாகியுள்ள நாடு?

  1. அமெரிக்கா
  2. ரஷ்யா
  3. தென்கொரியா
  4. சீனா

 

Answer:

 

1-A          2-B          3-B          4-C

5-C          6-A          7-A          8-D

9-B          10-D

...