Current Affairs

CURRENT AFAIRS IN TAMIL(25.07.16)
  • 2016-07-24
CURRENT AFAIRS IN TAMIL(25.07.16)
 RRB 

1.சமீபத்தில்  உலக வங்கியின் முதன்மை பொருளாதார அறிஞராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. பவுல் ரோமர்
  2. பீட்டர் காஸ்குரோவ்
  3. கவுசிக் பாசு
  4. நந்தினி பந்தரு

2.2016க்கான இளம் சாதனையாளர் விருதை பெற்றவர்?

  1. பேராசிரியர் ரஹமத்
  2. விசாலினி
  3. ரகுநாதன்
  4. நந்தினி பந்தரு

3.சமீபத்தில்  ” TalkToAK ” , என்ற நேரடி உரையாடல் நிகழ்ச்சியை நடத்திய மாநில அரசு?

  1. புதுச்சேரி
  2. உத்தரப் பிரதேசம்
  3. குஜராத்
  4. தில்லி

4.குப்பை இல்லா மாநிலத்தை உருவாக்க சமீபத்தில் “Swach Bal Senas” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள யூனியன் பிரதேசம்?

  1. டாமன் மற்றும் டையூ
  2. புதுச்சேரி
  3. லட்சத்தீவுகள்
  4. சண்டிகர்

5.சமீபத்தில் காலமான முஹம்மது ஷாஹித் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. கபடி
  2. கிரிக்கெட்
  3. குத்துசண்டை
  4. ஹாக்கி

6.Who Moved My Interest Rate? என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  1. சுப்பாராவ்
  2. சுபிர் கோகர்ன்
  3. ரகுராம் ராஜன்
  4. உர்ஜித் படேல்

7.சமீபத்தில்  துலுனி[Tuluni]  திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது?

  1. ஜம்மு மற்றும் காஷ்மீர்
  2. நாகாலாந்து
  3. சிக்கிம்
  4. அருணாசலப் பிரதேசம்

8.சமீபத்தில்  ஜூபிடரின்(வியாழன்) சுற்றுவட்டப் பாதைக்குள்  நுழைந்ததுள்ளஜூனோவிண்கலம் எந்த நாட்டிற்கு சொந்தமானது?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. ரஷ்யா
  4. இஸ்ரேல்

9.சமீபத்தில்  100 சதவீதம் பயோ டீசலால் இயங்கும் பேருந்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?

  1. ஆந்திரா
  2. கேரளா
  3. தெலுங்கானா
  4. கர்நாடகா

 10.சர்வதேச உலக நீதி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

  1. ஜூலை 19
  2. ஜூலை 18.
  3. ஜூலை 17


 ANSWER:

1- A       2- D       3- D       4-B        5-D        6- A       7- B       8-A        9- D       10-C

...