Current Affairs

CURRENT AFFAIRS QUIZ(21-07-16)
  • 2016-07-20
CURRENT AFFAIRS QUIZ(21-07-16)
  

1.சமீபத்தில் எங்கு  நாட்டின் முதலாவது e – court துவங்கப்பட்டுள்ளது?

  1. கொச்சின்
  2. ஹைதராபாத்
  3. டெல்லி
  4. குஜராத்

2.2016 CA(Charted Accountant) தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர்?

  1. ஸ்ரீராம்
  2. ஜான் பிரிட்டோ
  3. பிரேமா
  4. ஷைலி சவுத்ரி

3.”யாசிர் ஷாபின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. கால்பந்து
  2. கிரிக்கெட்
  3. டென்னிஸ்
  4. பேட்மிட்டன்

4.2016–ம் ஆண்டுக்கான ஒளவையார் விருதை பெறுபவர்?

  1. எம்.சாரதா மேனன்
  2. சாந்தி ரங்கநாதன்
  3. மாதங்கி ராமகிருஷ்ணன்
  4. டாக்டர் வி. சாந்தா

 

5.பெண் தொழில் முனைவோர்களுக்கு என பிரத்யேக தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ள மாநிலம்?

  1. ஓரிசா
  2. பீகார்
  3. தெலுங்கானா
  4. உத்ரகாண்ட்

 

6.நகர்ப்புற திடக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும்சிட்டி கம்போஸ்ட் “-இன் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. சச்சின் டெண்டுல்கர்
  2. அமிதாப் பச்சன்
  3. தீபிகா படுகோன்
  4. சானியாமிர்சா

7.முதலாவது இந்திய திறன்கள் போட்டி சமீபத்தில் எந்த நகரில் நடைபெற்றது?

  1. மும்பை
  2. சென்னை
  3. புது தில்லி
  4. பெங்களூர்

8.Who Moved My Interest Rate? என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  1. சுப்பாராவ்
  2. சுபிர் கோகர்ன்
  3. ரகுராம் ராஜன்
  4. உர்ஜித் படேல்

9. தருண் அய்யாசாமி, ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்கள்?

  1. தொடர் ஓட்ட பந்தயம்[4X100]
  2. டேபிள் டென்னிஸ்
  3. பேட்மிட்டன்
  4. பீச் வாலிபால்

10.சர்வதேச உலக நீதி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

  1. ஜூலை 19
  2. ஜூலை 18.
  3. ஜூலை 17
  4. ஜூலை 16

 

ANSWER:

 

1-B             2-A             3-B             4-A             5-D   

6-B             7-C             8-A             9-A             10-C

...