Current Affairs

CURRENT AFFAIRS (TNPSC)
  • 2016-07-17
CURRENT AFFAIRS (TNPSC)
 RRB 

 

1)11வது ஆசியாஐரோப்பா மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள இருப்பவர்?

1.            பிரணாப்முகர்ஜி

2.            நரேந்திரமோடி

3.            ஹமீது அன்சாரி

4.            அருண்ஜெட்லீ

 

2.இந்தியாவில் உள்ள ரயில்களில் அதிவேகமானது என்ற பெருமையை சமீபத்தில் பெற்ற ரயில்?

1.            டால்கோ எக்ஸ்பிரஸ்

2.            ராஜ்தானி எஸ்க்பிரஸ்

3.            கதிமான் எக்ஸ்பிரஸ்

4.            சதாப்தி எக்ஸ்பிரஸ்

3.ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்புக்கு அறிமுக படுத்தப்பட உள்ள மொபைல் செயலி?

1.            மங்கல் ஆப்

2.            போல்ட் லேடி ஆப்

3.            சுவாதி ஆப்

4.    லடுக்கி ஆப்

4.சமீபத்தில்  பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசிய கொடிகளை பயன்படுத்த தடை விதித்துள்ள மாநிலம்?

1.            கோவா

2.            கர்நாடகா

3.            ஆந்திரா

4.            கேராளா

5.ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பணத்தை முதலீடு செய்திருப்போரின் பட்டியலில், இந்தியர்கள் _____ இடத்தைப் பிடித்துள்ளனர்?

1.            61-ஆவது

2.            75-ஆவது

3.            81-ஆவது

4.    67-ஆவது

 

6.பேமென்ட் வங்கி தொடங்க எஸ்பிஐ உடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம்?

1.            மைக்ரோ சாப்ட்

2.            TCS

3.            பிரீ சார்ஜ்

4.    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

 

7.2016-சர்வதேச கூட்டுறவு தினம் அனுசரிக்கப்பட்ட நாள்?

1.            ஜூலை – 04

2.            ஜூலை – 03

3.            ஜூலை – 02

4.            ஜூலை – 01

 

8.சமீபத்தில்  ஜூபிடரின்(வியாழன்) சுற்றுவட்டப் பாதைக்குள்  நுழைந்ததுள்ளஜூனோவிண்கலம் எந்த நாட்டிற்கு சொந்தமானது?

1.            அமெரிக்கா

2.            சீனா

3.            ரஷ்யா

4.    இஸ்ரேல்

 

9.குருப்ரீட் சிங் சாந்து(Gurpreet Singh Sandhu) பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

1.            கிரிக்கெட்

2.            பாட்மிட்டன்

3.            கால்பந்து

4.    டென்னிஸ்

 

10.சமீபத்தில் 241-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நாடு?

1.            பிரிட்டன்

2.            ஆஸ்திரேலியா

3.            அமெரிக்கா

4.            இங்கிலாந்து

 

ANSWER:

 

1-3       2-1       3-3       4-4       5-2

6-4       7-3       8-1       9-3       10-3...