- அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசானது பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணையருக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசானது அரசாணை பிறப்பித்துள்ளது.